Breaking News

Entertainment

குறும்புக்கார குழந்தை : சிரிக்கலாம் வாங்க!

பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைக்கு இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தான் இருக்கும் இடத்தினை மிகவும் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார்கள். இங்கு குழந்தைகள் இருவர் விளையாடி சிரித்து மகிழும் காட்சியினைக் காணலாம். இக்காட்சியினை அவதானிக்கும் போதே காண்பவர்களுக்கும் சிரிப்பு எற்பட்டு விடுகின்றது. படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் குழந்தையை கீழே இருந்து வந்த குழந்தை வயிற்றில் முகத்தினை வைத்த நிலையில், கூச்சத்தில் படுத்திருந்த குழந்தை சிரிப்பை அடக்கமுடியாமல் …

Read More »

நடனம் ஆடும் பெண்ணை ரசித்து ஊக்கப்படுத்தும் நாய்: வைரல் வீடியோ

பெண்ணின் நடனத்தை சங்கிலியில் கட்டப்பட்ட நாய் ஒன்று ரசித்து உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நான்கு கால்களாலும் நடக்கும் நாய் இரண்டு கால்களால் நிற்பது அரிது. வளர்க்கப்படும் நாய்களும், காவல்துறை நாய்களில் சில நாய்கள் மட்டும் இரண்டு கால்களால் நின்று மனிதர்களை அணைத்து பாசத்தை வெளிப்படுத்தும். அப்படி, பயிற்சியளிக்கப்பட்ட வளர்க்கும் நாய் ஒன்று நடனமாடும் பெண்ணை மனிதர்கள் போல் நின்று  கால்களைத் தட்டித் தட்டி ரசித்து …

Read More »

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் முன்னேற்றம்

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி, ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. மகளிர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், தொடரின் ஆறாம் நிலை வீராங்கனையான சிந்து, ஸ்லோவாக்கியாவின் மார்டினா ரெசிஸ்காவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-7, 21-9 என்ற நேர் செட்களில் …

Read More »

“நேர்மையான, தைரியமான, அன்பான பெண்” மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து சொன்ன கோலி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும், பாலிவுட் சினிமா நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி உள்ளார். அவரது வாழ்த்து செய்தியை சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கோலி. “இந்த நான்கு ஆண்டுகளாக எனது மொக்கையான ஜோக்குகளையும், எனது சோம்பேறித்தனத்தையும் கையாண்டு உள்ளீர்கள். கடவுள் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதம் இந்த நான்கு ஆண்டுகள். நேர்மையான, அன்பான, துணிச்சலான பெண்ணை மணந்து கொண்டு …

Read More »

டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானுவுக்கு கொரோனா தொற்று!

நடப்பு அமெரிக்க ஓபன் ஒற்றையர் மகளிர் பிரிவு சாம்பியனான எம்மா ராடுகானுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அபுதாபியில் அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அபுதாபியில் ரசிகர்கள் முன்னிலையில் டென்னிஸ் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் கொரோனா …

Read More »

உலகம் சுற்றும் வாலிபர் : தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை!

இன்று தன்னுடைய பயணங்களைக் காணொளியாக தமிழ் டிரெக்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு கலக்கி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த புவனி தரன் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை தான். ஆனால், இன்று ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், என்று பல உலக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். உலக மக்களோடு உறவாட மொழி ஒரு தடையே இல்லை என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்து வருகிறார். நான் முதன்முதலில் வாங்கிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில், அவ்வப்போது …

Read More »