சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார். அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும், படப்பிடிப்பிறகு தாமதமாக வருவது, இயக்குனர்களை மதிப்பதில்லை என, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை என …
Read More »சீரியல் நடிகை நீலிமா ராணியின் லீக் வீடியோ: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி. தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல …
Read More »