Breaking News

Health News

எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் நிம்மதியாக வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

எந்தவொரு உடல்நலக்கோளாறுகள் மற்றும் நோய்கள் ஏற்படாமல் இருக்க சரியான உணவுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். எண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் தோசை, பூரி, புரோட்டா போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட வயதுக்கு மேல்எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறது மருத்துவ ஆய்வுக்குழு. உணவில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை வைத்து மாவுப் பொருட்கள், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், நீர், தாது உப்புகள் என உணவை 6 …

Read More »

வறட்டு இருமல் பிரச்னையா? உடனடி நிவாரணம் !

வறட்டு இருமல் பிரச்சனை பொதுவாக சளி இருப்பதினால் ஏற்படுவது இல்லை வைரஸ் அல்லது இதர தொற்றுநோய்களின் காரணமாக இந்த வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படுகிறது. தொடர்ந்து நாள்பட்ட வறட்டு இருமல் சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் மற்றும் இதர காரணங்களால் வரக்கூடும். சில குழந்தைகளுக்கு பனிக்காலம் வந்தாலே வறட்டு இருமல், சளி பிரச்சனை ஆகியவை பாடாய் படுத்திவிடும். அதன் காரணமாக தாய்மார்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் ஆவி பிடிப்பதையும் …

Read More »

அன்னாசி பழம் சாப்பிட்டா தொப்பை குறையுமா? தெரிந்து கொள்வோம் வாங்க!

உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும். நமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக தொடர்ந்து …

Read More »

சர்க்கரை நோயாளிகள் இந்த காய் சாப்பிடுவதால் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுமா!

நெல்லிக்காய் சாறு, ஊறுகாய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய்கள் என ஆண்டு முழுவதும் நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. நெல்லிக்காய் சீசன் பெரும்பாலும் அக்டோபர் – பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இருக்கும் என்பதால் குறைந்த விலையில் நீங்கள் பெறலாம். குளிர் காலத்தில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களை ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.. பொதுவாக குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனைகள் ஏற்படுத்து வழக்கம். கடுமையான …

Read More »

குளிர் காலத்தில் பிஸ்தா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?… இனி முழுசா தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!

நட்ஸ் ஒரு ஆரோக்கியமாக உணவு. அளவில் சிறியவையாக இருந்தாலும் இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமே. பாதாம், அக்ரூட் பருப்புகள், பைன் நட்ஸ், ஹேசல்நட்ஸ், முந்திரி போன்றவற்றை போலவே பிஸ்தா பருப்பும் பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் இவற்றை குளிர் காலத்தில் சாப்பிடலாமா என்பது மிகப் பெரிய கேள்வியாக எம்மில் இருக்கின்றது. வைட்டமின் B6, துத்தநாகம், தாமிரம், இரும்பு, செலினியம், ஃபோலேட், பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட …

Read More »

வெற்றிலையை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்! இதோ பாருங்க…

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வெற்றிலை என்பது இந்திய நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருளாகும். வீட்டில் நடக்கும் சுப காரியமாய் இருந்தாலும் சரி, துக்க காரியமாய் இருந்தாலும் சரி வெற்றிலை தாம்பூலம் இன்றி நடக்காது. வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது நமது பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெற்றிலை …

Read More »

இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! இதுக்கு பேருதா உடும்பு பிடியோ?

எமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.

Read More »

சளியால் அவதிப்படுகிறீர்களா? இந்த யோகாசனங்கள் பலன் தரும்

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம். மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. குளிர்ச்சியான கால நிலை காரணமாக உண்டாகும் இத்தகைய ஒவ்வாமைகளை தவிர்ப்பதற்கு உடல் நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு …

Read More »

பெண்கள் மகப்பேற்றுக் காலமா!

பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்கள், 9-வது மாதம் தொடங்கிய ஓரிரு நாட்களுக்குள் மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் தயாராக இருப்பது நல்லது. தனிக்குடித்தனங்கள் பெருகி விட்ட தற்போதைய காலகட்டத்தில், எந்தச் சூழலையும் சமாளிப்பதற்கு கர்ப்பிணிகள் தயாராக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து மருத்துவமனை அமைந்துள்ள தூரம், பயண நேரம், மருத்துவரின் தொடர்பு எண், மருத்துவரை போனில் தொடர்பு கொள்ளும் நேரம், மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்வதற்கான சரியான வழித்தடம் உள்ளிட்ட தகவல்களை கர்ப்பிணிகள் …

Read More »

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட கூடாது? அவசியம் தெரிஞ்சிகோங்க

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவுகிறது. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இருப்பினும் சிலருக்கு உடற்பயிற்சி முன் என்ன சாப்பிட வேண்டும்?  வெறும் வயிற்றில் …

Read More »