Breaking News

Lifestyle

3 ஆண்டுகளாக மரத்துடன் வாழ்ந்து வரும் பிரித்தானிய பெண்! வியக்க வைக்கும் காரணம்?

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Merseyside பகுதியில் வசித்து வருபவர் Kate Cunningham. 37 வயது மதிக்கத்தக்க இந்த பெண்மணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரத்தை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை எல்டர் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு இரண்டு …

Read More »

எடையை குறைப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் உடலில் நடக்கும்…

அதிக உடல் எடை கொண்ட அனைவருமே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைக்கிறோம். உடல் எடையைக் குறைப்பது உடலுக்குப் நமது ஒட்டுமொத்த உடல் எடையில் 10 சதவீத அளவில் எடையைக் குறைப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடை குறைப்பு காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது உடல் பருமன் மற்றும் அது தொடர்பான உடல் நல பாதிப்புகளை …

Read More »

உடல்… மனம்… ஆன்மா…

ஒன்றிணைக்கும் அக்குபங்சர்! மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர் நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபங்சர் கருதப்படுகிறது. நவீன அக்குபங்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். இவர் 1949ற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த …

Read More »

உச்சந்தலை அரிப்பால் தொல்லையா? தீர்வு இதோ!

பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி உச்சந் தலை அரிப்பு ஏற்படுவது வழக்கம். இது பொடுகு, பேன் தொல்லை போன்றவற்றின் காரணமாக இந்த உச்சந் தலை அரிப்பு ஏற்படலாம். உச்சந்தலை அரிப்பு தொடர்ச்சியாக இருந்தால், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லதாகும். அதிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தும் போது இந்த உச்சந் தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து …

Read More »