Breaking News

Popular

பாறை அடுக்கு திடீரென்று பெயர்ந்து ஏரியில் விழுந்தது : பல உயிர்களை பலி கொண்ட நீர்வீழ்ச்சி !

தென்கிழக்கு பிரேசிலில் நீர்வீழ்ச்சிக்கு கீழே மோட்டார் படகுகளின் மேல் பாறை சுவர் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள கேபிடோலியோ நீர்வீழ்ச்சியில் இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது. திடீரென பாறை உடைந்து, தண்ணீரில் விழுவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். சம்பவத்தின் போது கோபுரம் போன்ற ஒரு பாறை அடுக்கு திடீரென்று பெயர்ந்து ஏரியில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது இரு …

Read More »

நான் ஒரு தமிழ் கனேடியராக! பாதுகாப்பு அமைச்சர் அனிதா வெளியிட்ட செய்தி

கனடாவில் கடந்த 2010ல் இருந்து ஜனவரியானது தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாட்டின் அரசியல், சமூக, பண்பாடு மற்றும் பொருளாதாரத்துக்கு தமிழர்கள் அளித்துள்ள பங்களிப்பை நினைவுக்கூரும் வகையில் இது கொண்டாப்படுகிறது. அந்த வகையில் தமிழ்ப்பெண்ணாக பிறந்து கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ஜனவரி மாதம் கனேடிய கொடியில் தமிழ் பாரம்பரிய மாதத்தைக் குறிக்கிறது. உலகிலேயே …

Read More »

வியக்க வைத்த விசித்திர விலங்கு : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள் !

நாகாலாந்தில் காடு ஒன்றில் கண்டறியப்பட்ட விசித்திர விலங்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிட காட்டுக்குள் கமெராக்கள் வைப்பதை வழக்கமாக அதிகாரிகள் கொண்டுள்ளனர். இந்தியாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட அடர்ந்த காட்டு பகுதிகளில் பல இடங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களில் அவ்வப்போது சில விசித்திரமான விலங்குகள் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது. நாகலாந்தில் விசித்திர …

Read More »

இனி இவர்களுக்கு PCR சோதனை தேவையில்லை : சுவிட்சர்லாந்து !

சுவிட்சர்லாந்தில் நேர்மறையான விரைவான ஆன்டிஜென் சோதனைகளை உறுதிப்படுத்த ஒருவர் PCR சோதனை செய்ய வெட்னரியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விரைவான-ஆன்டிஜென் சோதனையில் (rapid antigen test) நீங்கள் நேர்மறை சோதனை செய்தால், அந்த முடிவை உறுதிப்படுத்த நீங்கள் இனி PCR சோதனை எடுக்க வேண்டியதில்லை என்று சுவிட்சர்லாந்தின் பொது சுகாதார அலுவலகம் (BAG) தெரிவித்துள்ளது. முன்னதாக, விரைவான-ஆன்டிஜென் சோதனையின் நேர்மறையான முடிவை உறுதிப்படுத்த மக்கள் PCR சோதனை எடுக்க …

Read More »

2000 கோடி ரூபாவிற்கு விற்பனையாகத் தயாராகும் “ஆசியாவின் ராணி” இலங்கைக்கு அடித்தது பேரதிஷ்டம்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லினை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த நீல நிற இரத்தினக்கல்லை …

Read More »

மீன் மழை : வானில் இருந்து விழுந்த மீன் !

வானில் இருந்து மீன் கொட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், திடீரென பெய்த மழையில் வானில் இருந்து மீன்களும் கொட்டியுள்ளன. இதைக்கண்டு வாயடைத்துப்போன அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட தொடங்கினர். இந்த மீன்கள் மழை கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிகழ்ந்துள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்றால்?.. அறிவியல் பூர்வமாக, காற்றழுத்தத்தால் நீர் பகுதிகளில் இருந்து மீன், தவளை …

Read More »

4 வயது சிறுமியின் அதிரவைக்கும் காட்சி : சுற்றி வளைத்த 5 நாய்கள் !

மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக துரத்திச் சென்று, கடித்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கூலித்தொழிலாளியின் மகளான 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது அவரை கூட்டமாக தெரு நாய்கள் துரத்தியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிக்க அந்த சிறுமி சிறிது தூரம் ஓடுகிறார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே தடுக்கி விழுந்ததால், …

Read More »

கொரோனா பீடித்த ஆண்களா நீங்கள்? ஆய்வில் புதிய அதிர்ச்சி

கொவிட் தொற்றுக்கு உள்ளான ஆண்களின் கருவுறுதல் பெருமளவில் குறையும் என விசேட மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் இந்த விசேட மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஆய்வில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 120 ஆண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றுக்குள்ளாகி ஒரு மாதத்திற்குள் குறைவான காலத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கலந்துகொண்ட 60 வீதமான ஆண்களின் விந்தணுவின் சராசரி இயக்கம் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகி, ஒரு மாதம் முதல் இரண்டு …

Read More »

இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் லட்சாதிபதி !

தற்போது பழைய நாணயங்கள் (Rare Rupee Notes) மற்றும் நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் டிரெண்டாகி வருகிறது. உங்களிடம் பழைய நாணயங்கள் (Old Coins) இருந்தால், அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம். இதேபோன்று சர்வதேச சந்தையில் சில பழங்கால நாணயங்களுக்கு அதிக தேவையும் உள்ளது, எனவே இதன் மூலம் நீங்கள் எப்படி எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம். 2 ரூபாய் நாணயம் 1994ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட …

Read More »

ஆற்றின் நடுவில் தீப்பற்றி எரிந்த படகு : 500 பேர் பயணித்ததாக தகவல் !

வங்கதேசத்தில் நடு ஆற்றில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் பலியனோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 3 அடுக்கு படகு, வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து பர்குனாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த போது Jhalakathi நகரத்திற்கு அருகே நடு ஆற்றில் தீ பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து பலர் மூழ்கியுள்ளனர். குறித்த படகில் கிட்டதட்ட 500 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 37 பேர் …

Read More »