Breaking News

Technology News

கூகுள் பே, போன் பே வழியாக பணம் அனுப்ப முடியும் : இன்டர்நெட் தேவையில்லை !

இன்றைய காலக்கட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், மக்களும் தங்களை மாற்றி வருகின்றனர். அதிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அநேக மக்களின் தெரிவாக இருக்கின்றது. ஆனால், இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு இன்டர்நெட் வசதி கட்டாயம் வேண்டும்.இது பலருக்கு சிக்கலாக இருந்தது. இணைய வேகம் குறைவான பகுதிகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியவில்லை என கவலை கொள்கின்றனர். தற்போது, அந்த கவலையை தீர்த்திடும் வகையில், இன்டர்நெட் வசதி இல்லாமலேய டிஜிட்டல் …

Read More »

உலகிலேயே முதல்முறையாக நிறம் மாறும் கார்! வியக்கவைக்கும் அறிவியல் !

பட்டனை அழுத்தினால் அசத்தலாக நிறம் மாறும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டபய்ள்யூ கார் நிறுவனம் தான் இந்த காரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் எலெக்ரிக் கண்காட்சியில் வெளியிட்டது. இ-இங்க் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் Electrophoretic முறைப்படி செலுத்தப்படும் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் வாகனத்தின் மேற்பரப்பில் விரும்பும் நிறத்தை பரவச்செய்கிறது. எவ்விதமான வர்ணப்பூச்சுகளையும் இந்த காரின் மீது பிரயோகிக்காத BMW நிறுவனம், நிறம் மாறுவதற்கு ஏற்ற …

Read More »

உங்கள் பெயரை WhatsApp-ல் மறைப்பது எப்படி?

WhatsApp-ல் உங்களுக்கு தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உங்களுடைய பெயரை மறைப்பதற்கான ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Facebook என்று அறியப்பட்டிருந்த, தற்போது Meta என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கும் தலைமை நிறுவனத்தின் துணை நிறுவனங்களுள் ஒன்று தான் WhatsApp. கோடிக்கணக்கானவர்கள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுத்தி வரும் இந்த மெசேஜிங் ஆப்பில், மிகப்பெரிய அளவுக்கு பண மோசடிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது செயலியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு …

Read More »

யாருக்குதான் புல்லட் பிடிக்காது: Vintage Bullet எப்படி வாங்குவது தெரியுமா?

என்னதான் புதுப் புது மாடல் பைக்குகள் வந்தாலும் இந்தியாவின் அடையாளம் புல்லட்தான். ஆர்வக்கோளாறில் புல்லட் வாங்குபவர்களுக்கும், அனுபவத்தில் புல்லட் வாங்குபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு புது மாடல் புல்லட்டை எப்படி பார்த்து வாங்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Read More »

இனிமேல் தொலைக்காட்சியில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கலாம்!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியரான ஹோமி மியஷிடா தொலைக்காட்சி திரையில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். Tasty TV என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது Hygienic Film என்ற ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்படும், இதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும். இதன் மூலம் உணவுகளை சுவைக்கலாம் என ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார், மேலும் வீட்டில் இருந்தபடியே உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவம் …

Read More »

Whatsapp பயன்படுத்துபவரா? காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்!

வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு ஒரு அசத்தலான புதிய அப்டேட் கிடைக்கவுள்ளது. உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்களை விடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் நாம் வைக்கும் புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக சில அப்டேட்களை தரவுள்ளது வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான மெட்டா. அதன்படி …

Read More »

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: 2 ஆயிரம் கி.மீ., துாரம் பாய்ந்து இலக்கைத் தாக்கும்!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த பரிசோதனை காலை 11:06 மணிக்கு நடந்தது. அக்னி ஏவுகணைகளில், இந்த அக்னி – பிரைம் ஏவுகணை தற்போதைய தலைமுறையை சேர்ந்ததுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆயிரம் முதல் 2 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது. …

Read More »

‘Poimo’ ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள போர்டபிள் இ-ஸ்கூட்டர்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்சார மோட்டாரில் இயங்கும் இந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். நான்கு சக்கரங்களை கொண்டுள்ள இந்த Poimo ஸ்கூட்டரில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் …

Read More »

அச்சு அசலாக மனித முகபாவனையில் ரோபோ: ஆச்சரியமூட்டும் வீடியோ!

அச்சு அசலாக மனிதர்களைப் போன்றே முகபாவனைகளை செய்து காட்டும் மனித உருவ ரோபோவின் 40 வினாடிகள் கொண்ட வீடியோ 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இன்ஜினீயர்டு  ஆர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கண்களை மூடிக் கொண்டு இருந்த ஒரு மனிதர் ரோபோ முதலில் தனது வலது தோள்பட்டையை வட்ட வடிவில் நகர்த்துகிறது பின்பு திடீரென கண் திறந்த …

Read More »

ஆபத்தை விளக்கும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய அந்த பேச்சாளர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த வழி என்று அந்த இயந்திரம் பேசியது. ஆனால், …

Read More »