Breaking News

World News

கனடாவில் நிரந்தர குடியுரிமை : வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு “நிரந்தர குடியுரிமை” வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் “நிரந்தர குடியுரிமை” பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார். கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திறமையான பணியாளர்களை நியமித்து …

Read More »

படைகளை குவிக்கும் ரஷ்யா : ஐரோப்பிய நாட்டிற்கு அருகில்!

அமெரிக்க தனியார் நிறுவனம் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்களில், கிரிமியா மற்றும் உக்ரைனுக்கு அருகே ரஷ்யா தனது படைகளை குவித்து வருவதை காட்டுகிறது. உக்ரைன் எல்லைக்கு அருரே ரஷ்யா தனது படைகளை குவித்த நாள் முதல் பதட்டம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. ஆனால், உக்ரைன் ஆக்கிரமிக்க உள்ளதாக பரவிய செய்திகளை மறுத்த …

Read More »

ராணுவத்திற்கு எதிராக போராடிய பெண்கள் : கூட்டு துஷ்பிரயோகம்!

சூடனில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 13 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெண்கள் பெரும்திரளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019 அக்டோபரில் சூடானில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. சூடானை நீண்ட காலமாக ஆண்டு வந்த அதிபர் உமர் அல் பஷீரை அப்புறப்படுத்தி, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதனால் கொதித்தெழுந்த சூடான் மக்கள் நாடு முழுதும் கடும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பிரதமராக அப்துல்லா ஹாம்டோக் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் …

Read More »

உலகின் முதன் முதலில் அனுப்பப்பட்ட SMS : ஏலத்தில் 2,45,58,501 கோடி ரூபாய்க்குப் போன ஆச்சரியம்!

உலகில் முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளது. உலகில் செல்போன் பயன்பாட்டுக்கு வந்த போது, அதில் எஸ்.எம்.எஸ் தான் அதிக அளவில் அனுப்பப்பட்டன. ஆனால், தற்போது ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸ் அப் போன்றவை பயன்படுத்தப்படுவதால் எஸ்.எம்.எஸ் அனுப்புவது குறைந்துவிட்டது. இந்நிலையில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் திகதி வோடபோன் …

Read More »

மூன்றாவது தடுப்பூசி போட்ட 10 வாரங்களிலே இது நடக்கிறது! எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்

கொரோனாவில் இருந்து முற்றிலும் தப்பிக்க வேண்டும் என்றால் மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்படும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி போட்ட 10 வாரங்களிலே பாதுகாப்பு குறைவது தெரியவந்துள்ளது. உலகை தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸால் மூன்றாவது தடுப்பூசி, அதாவது பூஸ்டர் ஜாப் மிகவும் முக்கியம், மக்கள் அதை நிச்சயமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலகில் இருக்கும் பல்வேறு மருத்துவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வைரஸ், ஏற்கனவே கொரோனாவால் …

Read More »

பிரான்ஸ் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றவுள்ளது: கசிந்த முக்கிய தகவல்!

பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தடுப்பூசி போட்ட ஆதராத்தை காட்டுபவர்களை மட்டுமே உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய அனுதிக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என தெரியவந்துள்ளது. பிரான்சில் புத்தாண்டிற்குள் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என சுகாதார அமைச்சர் எச்சத்திருந்த நிலையில் புதிய சட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாம். பிரான்சில் தற்போது இருக்கும் …

Read More »

மூன்றாண்டு தொடர்ச்சியாக தூங்கும் நத்தைகள்!

நத்தை என்பது மிகவும் சிறிய மெதுவாக நகர கூடிய உயிரினங்களின் ஒன்று. நத்தையில் கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன. இது தொடர்ந்து மூன்று வருடங்கள் வரை உறங்கும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது நத்தைகள் ஏன் இப்படி உறங்குகின்றது?காரணம் என்ன என்று இங்கு தெரிந்து கொள்வோம். ஏன் இவ்வளவு நேரம் தூங்குகின்றன? மெதுவாக நகர்வதில் பேர்போன நத்தை, …

Read More »

800 ஆண்டு பழமையான உடை ஊசி : தனது நிலத்தில் கண்டெடுத்த நபர்

இந்த உடை ஊசி நான்கு இன்ச் அளவில் உள்ளது. மேலும் இதன் எடை 4 கிராமாக உள்ளது. பழமையான பொருட்களுக்கு என்றுமே விலை அதிகம். நமது வீடுகளில் பல நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த பொருட்கள் இருந்தாலும் அது இன்று லட்சங்களில் அல்லது கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்படும். ஆம், இது முற்றிலும் உண்மை தான். ஒரு பொருளின் பழமையை பொறுத்து அதன் மதிப்பு உயரும். பழங்கால பொருட்களை வாங்குவதற்காகவே உலக …

Read More »

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார்

ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மெசாவா சோயுஸ் என்ற ரஷ்ய விண்கலம் மூலம் கடந்த 8ஆம் தேதி விண்வெளி சுற்றுலா சென்றார். 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த பிறகு அதே விண்கலம் மூலம் கஸகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் யுசாகு மெசாவா பாதுகாப்பாக தரையிறங்கினார். விண்கலத்தில் இருந்து பிரிந்த பாராசூட் மூலம் அவர் தரையிறங்கினார். 46 வயதான ஜப்பானிய கோடீஸ்வரருடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் …

Read More »

தடுப்பூசி போட தயக்கம் : அமெரிக்காவில் 20 ஆயிரம் படை வீரர்களை நீக்க நடவடிக்கை

அமெரிக்க வல்லரசு நாடு கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. அங்கு இதுவரை அந்த தொற்றால் சுமார் 5 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 3,500-க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அங்கு தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் படைவீரர்கள் மத்தியிலும் தயக்கம் காணப்படுகிறது. அங்கு 20 ஆயிரம் படைவீரர்கள் …

Read More »